Monday, November 8, 2010

Tamil poem

 A great kavithai by saravanan from tamilnadu

நிலநடுக்கம்

விண்ணை நோக்கி
விதவிதமான
அடுக்குமாடி வீடுகள்!
சுமை தாங்காமல்
சுளுக்கு விழுந்தது
பூமிக்கு!

                      சங்கீத சரவணன், மயிலாடுதுறை

0 comments:

Post a Comment